Wednesday, July 30, 2025

Song 2 Compose - 01 

கண்கள் இரண்டினை இன்று பார்த்தேன்

மனதுக்குள் வியந்திட நினைத்தேன்

உன்னை தொடும் தென்றலை ரசித்தேன்

புன்னகைக்குள் புதுப்பிக்க நினைத்தேன்


தீகுள் குடிகொள்ள நினைத்தேன்

தேகம் வியர்வையில் நனைதேன்

பூக்கள் சத்ததினை மறந்தேன் - உன்

ஸ்வாசம் ஸ்பரிசத்தில் லயிதேன்


பாலாடை போர்வைக்குள் உனை கேட்கிறேன்

வானத்தின் மீன்கள் நம் கை சேர்க்கிறேன்


உதடுகள் உரசிடும் போது எரிமலை துளிகள் பார்த்தேன்

அணிகலன் களைந்திடும் நேரம் ஆழ்கடல் முத்து கோர்தென்

கண்ணே கணவை மூடாதே!


Repeat first paragraph (once)


பாட்டில் ராகத்தை தைத்தேன்

ஜீவன் உன்னிடத்தில் தொலைத்தேன்

துடிக்கும் நாடியில் பிடித்தேன்

காதல் இசையினை கொடுத்தேன்


பார் எங்கும் தேடி உனை காண்கிறேன்

பார்த்தாலும் ஆசை அதில் தீர்கிறேன்

வருகின்ற காலங்கள் எல்லாம் உனை மட்டும் ரசித்து பார்ப்பேன்

இருக்கின்ற காலங்கள் தாண்டி காதலில் கரைய கேட்டேன்

அன்பே நானும் உன்னோடு!


No comments: