நேற்று அது இன்று இது
நாளை எ(ஏ )து !
உன் நினைவு புரண்டிட பார்
நீ நீந்தி வந்த பாதையை
கரை காணும் நெஞ்சம் , கண்டதை சொல்ல வார்த்தைகள் கொஞ்சம்
கிடைத்ததை எடுத்துக்கொண்டு -
கிட்டாததை அனைத்தாய் கனவினிலே
இன்றைய நிகழ்வுடனும் நேற்றைய நினைவுடனும்
கடமை தேடலில் நீ!
தேடல் மிகவே தன்மை இழந்தாய் -
மனப் பஞ்சனை மறந்தாய்
ஆசை வடிகாளில் அணைகள் இட்டு
இன்பம் அடைய துன்பம் வாங்கினாய்
நாளை பகலவன் என்றும் உனக்கே!
தேடல் சுவை மிதமாய் அருந்து
மனக்குதிரையின் பிணைப்பினை களைந்து
இன்பத்தை அதன் வழி அடைந்திடு .
No comments:
Post a Comment